Annabelle Sethupathi – Vaanil Pogum Megam Tamil Song Lyrics | அனபெல் சேதுபதி – வானில் போகும் மேகம் தமிழ் பாடல் வரிகள்

அனபெல் சேதுபதி – வானில் போகும் மேகம் தமிழ் பாடல் வரிகள்

படம் : அனபெல் சேதுபதி
பாடியவர்கள் : அர்மான் மாலிக், சின்மய்
பாடலாசிரியர் : உமா தேவி
இசை : கிருஷ்ணா கிஷோர்

 

வானில் போகும் மேகம் எல்லாம்
எனை தீண்டி போகுதே
ஒளி வீசும் பாடல் வழியே
இருள் ஏங்குதே
ஓ கடல் நீலமே

ஓ தேசங்கள் தாண்டி
எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில்
குடை சாய்க்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே
உயிர் காக்கிறாய்
பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே
போகும் தூரம் வரையும்
நான் உந்தன் காட்சி தானே
ஓ கடல் நீலமே

வானின் மழை
துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன்
உறவாகுமா
உறவாக கேட்கிறேன்
நிறைவேறுமா
பலித்திடும் மனம் நீ என் தோழா
நீ இவள் உலகம்

பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே..
தூரம் ஏது இனிமேலே
காலம் நீலம் வரையே
நீ என் பாதி உயிரே வீரனே
பார்க்கும் தேவ விழியாலே..

 

Annabelle Sethupathi – Vaanil Pogum Megam Tamil Song Lyrics

Album : Annabelle Sethupathi
Singer : Armaan Malik, Chinmayi Sripaada
Lyrics : Uma Devi
Music : Krishna Kishor

Vaanil pogum megam ellaam
Enai theendi poguthae
Ozhi veesum paadal vazhiye
Irul yenguthae

Oh kadal neelame..
Oh desangal thaandi
enai eerkiraai
Un kannin paarvaiyil
kudai saaikiraai
Viral theendum bodhu penne
uyir kaakiraai
Paarkum dheva vizhiyale
Pesum aasai mozhiye
Vaa en kooda thunaiye
Kaadhale
Pogum dhooram varaiyum
Naan undhan kaatchi thaane
Oh kadal neelame..

Vaanin mazhai
thuliyanaval
Bhoomi vandhu unai sergiren
Oorellaam paarkiren
uravaaguma
Uravaaga ketkiren
niraiveruma
Palithidum manam Nee en thozha
Nee ival ulagam

Paarkum dheva vizhiyale
Pesum aasai mozhiye
Vaa en kooda thunaiye
Kaadhale
Dhooram yedhu inimele
Kaalam neelam varaiye
Nee en paadhi uyirae veerane
Paarkum dheva vizhiyale..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*