Valimai – Nan Partha Mudhal Mugam Nee (Mother Song) Tamil Song Lyrics | வலிமை – நான் பார்த்த முதல் முகம் நீ (அம்மா பாடல்) தமிழ் பாடல் வரிகள்

வலிமை – நான் பார்த்த முதல் முகம் நீ (அம்மா பாடல்) தமிழ் பாடல் வரிகள்

படம் : வலிமை
பாடியவர் : சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
இசை : யுவன்சங்கர் ராஜா

 

 

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே..
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே..
சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடுதான்..

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடுதான்..
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே

உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே..

விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ
அம்மா..
ஓ.. அம்மா..
அம்மா.. ஆ..
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
தந்தாயே
என் உலகம் நீ என் தாயே

Valimai – Nan Partha Mudhal Mugam Nee (Mother Song) Tamil Song Lyrics

Movie : Valimai
Singers : Sid Sriram
Lyrics : Vignesh Shivan
Music : Yuvan Shankar Raja

Naan Partha Mudhal Mugam Nee
Naan Ketta Mudhal Kural Nee
Naan Mugarndha Mudhal Malrum Neeye
Naan Vazhndha Mudhal Arai Nee
Naan Varaindha Mudhal Padam Nee
Naan Virumbiya Mudhal Pennum Neeye
Siningiyapothu Sirika Veithai
Siragugal Valrathu Parakka Vaithai
Sigarangal Yera Sollikoduthai
Aavalodudhaan

Valarndhavan Pola Therindhaalum
Un Kannil Naanum Oru Kozhandhai
Imaigalukkulle Adaikaathai
Aasaiyodu Thaan
Amma En Mugavari Nee
Amma En Mudhal Vari Nee
Amma En Uyir Endrum Nee Amma
Neeye Yenakena Pirandhaye
Anaithaiyum Thandhaye
En Ulagam Nee En Thaiye

Un Vaasam Enakku Valimai Tharum
Un Varthai Enakku Veeram Tharum
Un Vazhkaiyin Mel
En Vazhkaiyinai
Varaindhu Vaithaye
Oru Tholvi Ennai Thodumpothu
En Tholai Vandhu Thoduvaye
Ne Thottathumey Thulangidume
Ellam Maarume

Vidumuraiye Illamal
Thai Velai Seigiral
Idharkana Kaanikayai
Naan Enna Dhan Tharuvadho
Amma..
Oh.. Amma..
Amma.. Aa..
Amma En Mugavari Nee
Amma En Mudhal Vari Nee
Amma En Uyir Endrum
Nee Amma
Neeye Yenakena Pirandhaye
Anaithaiyum Thandhaye
En Ulagam Nee En Thaiye

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*