எதற்கும் துணிந்தவன் – உள்ளம் உருகுதையா தமிழ் பாடல் வரிகள்
படம் : எதற்கும் துணிந்தவன்
பாடியவர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன்
பாடலாசிரியர் : யுகபாரதி
இசை : இமான்
அழகா.. அழகா..
அழகா.. அழகா..
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
அழகா..
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய் எனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ
உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே
..
உள்ளம் உருகுதையா..
Etharkkum Thunindhavan – Ullam Urugudhaiya Tamil Song Lyrics
Album : Etharkkum Thunindhavan
Singer : Pradeep Kumar, Vandana Srinivasan, Brindha Manickavasakan
Lyrics : Yugabharathi
Music : D.Imman
Azhagaa.. Azhagaa..
Azhagaa.. Azhagaa..
Ullam Urugudhaiya
Unna Uthu Uthu paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae
Thinna Maangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
Kannakkolum Nee Idave
Kaiyil Naanunai Yenthidavo
Sugam Ondralla Rendalla Nooru Thara
Oru Nannaal Nannaal Unnaal Vilaiyumae
Ullam Urugudhaiya
Unna Uththu Uththu paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae
Azhagaa..
Kavan Veesum Payalae
Unai Naan Manadhodu Maraithae
Mallanthu Kidapathuvo
Avalodu Poriyai Yenai Nee
Viralodu Pisainthae
Muppothum Rusippathuvo
Uchi Thalai Mudhal Adi Varai Yenai Izhuththae
Muththam Pathithida Munaivathum Yaenadi
Kachchai Avizhnthida Arubathu Kalaigalaiyum
Katru Koduththida Nirainthidum Poomadi
Kalithogaiyaai Iruppen Naane
Kalaimaane Karam Seradi
Vanga Kadalenum
Sanga Thamizhinil Moozhgadi
Ullam Urugudhaiya
Unna Uthu Uthu paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyilae
Thinna Maangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
Kannakkolum Nee Idave
Kaiyil Naanunai Yenthidavo
Sugam Ondralla Rendalla Nooru Thara
Oru Nannaal Nannaal Unnaal Vilaiyumae
..
Ullam Urugudhaiya..