Gundumalli (Shanthnu, Mahima Nambiar) Tamil Song Lyrics | குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள்

குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள் – Gundumalli – Music Video (சாந்தனு, மஹிமா நம்பியார்)

பாடியவர்கள் : ஜெரால்டு பெளிக்ஸ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : விவேக் ரவி
இசை : ஜெரால்டு பெளிக்ஸ்

 

குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நினப்பில் கெறங்கி போவேனோ
அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே..

நீ ஏதேதோ சொல்லி நடிப்ப
ஒரு சீனியாத்தான் இனிப்ப
உன் வலையில் விழ மாட்டேனே நான்
நீ என்னை மனசுலதான் சுமப்ப
குண்டு மல்லியாதான் மணப்ப
உன் மடியில் விழ ஆசப்பட்டேன்
அவ கேட்கமலே தாரா
மின்னும் தனகச்சேல பூரா
அழகா அழகா
அவ நெத்திபோட்டு வாழியா
என்னை கொத்தி திங்கும் கிழியா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே..

குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நினப்பில் கெறங்கி போவேனோ
அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே..

 

Gundumalli Tamil Song Lyrics – Gundumalli – Music Video (Shanthnu, Mahima Nambiar)

Singers : Jerard Felix, Nithyashree Venkataramanan
Lyrics : Vivek Ravi
Music : Jerard Felix

Gundu Malli Nee
Poothu Kulunga
Un Kodiyaa Nanum Aaveno
Gundu Malli Nee
Konji Sinunga
Un Nenapil Kerangi Poveno
Ava
Sollamale Vaara
Oru Nandavana Thera
Azhaga Azhaga
Ava
Mookuthiyum Jora
Ennai Koththum SukkuNoora
Azhaga Azhaga
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage..

Nee Yedhedho Solli Nadippa
Oru Cheeniyathan Inippa
Un Valayil Vizha Mateney Naan
Nee Ennai Manasuladan Sumappa
Gundu Malliyadhan Manappa
Un Madiyil Vizha Aasapaten
Ava Ketkamale Thaara
Minnum Thanagachela Poora
Azhaga Azhaga
Ava Nethipottu Vazhiya
Ennai Koththi Thingum Kizhiya
Azhaga Azhaga
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage..

Gundu Malli Nee
Poothu Kulunga
Un Kodiyaa Nanum Aaveno
Gundu Malli Nee
Konji Sinunga
Un Nenapil Kerangi Poveno
Ava
Sollamale Vaara
Oru Nandavana Thera
Azhaga Azhaga
Ava
Mookuthiyum Jora
Ennai Koththum SukkuNoora
Azhaga Azhaga
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage
Sokka Vecha Un Nesam Adiye
Gundu Malli Un Vaasam Azhage..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*