Kanam – Amma En Amma Tamil Song Lyrics | கணம் – அம்மா என் அம்மா தமிழ் பாடல் வரிகள்

கணம் – அம்மா என் அம்மா தமிழ் பாடல் வரிகள்

படம் : கணம்
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : உமா தேவி
இசை : ஜேக்ஸ் பிஜாய்

 

அம்மா என் அம்மா
நான் போகின்ற திசை எங்கும் நீயம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீயம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஒரு முறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீயம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும்
அம்மா
ஒரு முறை என்ன பார் அம்மா
தாயே
தாய்மையின் உச்சம் நீயம்மா
தாயே ​​உன் தாலாட்டுக்கு
இணையான இசையே ஏதம்மா

செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும் இதயம் நீயம்மா
நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
உனை தாண்டி உலகம் ஏதிங்கே
ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீயம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்

விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும்
அம்மா
ஒரு முறை என்ன பார் அம்மா
தாயே
தாய்மையின் உச்சம் நீயம்மா
தாயே ​​உன் தாலாட்டுக்கு
இணையான இசையே ஏதம்மா
அம்மா..

 

Kanam – Amma En Amma Tamil Song Lyrics

Album : Kanam
Singer : Sid Sriram
Lyrics : Uma Devi
Music : Jakes Bejoy

Amma en Ammaa
Naan pogindra thisai engum neeyamma
Oo Amma en Ammaa
En isai thedum suram yaavum neeyamma
Aayiram aanaalum annai pol nerilae
Pesida koodumo deivam ingae

Oru murai enna paar amma
Kadavulin kangal neeyamma
Kaavalil un pol yedhamma
Un pol amma yaaryamma
Viralgalai pidithidum podhu
Kidaikuthe prabanjamae
Thaayae un madiyil irundhaal podhum
Ammaa
Oru murai enna paaramma
Thaayae
Thaaimaiyin ucham neeyamma
Thaayae un thaalaattukku
Inaiyaana isaiye yedhamma

Chellamaai perittae nee enai kooppida
Oottidum sotrilum paasathai oottida
Kaattidum dheebathil aayulai koottida
Enakkai thudikkum idhayam neeyamma
Nee illamal naanum theevagindrenae
Neer illamal saagum meenagindrenae
Nee vandhaalae podhum vaazhvatharamae
Unai thaandi ulagam yedhingae
Oru murai enna paaramma
Kadavulin kangal neeyamma
Kaavalil un pol yedhamma
Un pol amma yaaramma
Ninaivugal iruppathunaalae
Irukiren uyirudan
Thaayae un ninaivil vaazhnthaal podhum

Viralgalai pidithidum podhu
Kidaikuthe prabanjamae
Viralgalai pidithidum podhu
Kidaikuthe prabanjamae
Viralgalai pidithidum podhu
Kidaikuthe prabanjamae
Thaayae un madiyil irundhaal podhum
Ammaa
Oru murai enna paaramma
Thaayae
Thaaimaiyin ucham neeyamma
Thaayae un thaalaattukku
inaiyaana isai yedhamma
Amaaaa..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*