KGF Chapter 2 – Mehabooba – Vaa Vaa En Anbe Tamil Song Lyrics | கே ஜி எப் 2 – மெஹபூபா – வா வா என் அன்பே தமிழ் பாடல் வரிகள்

கே ஜி எப் 2 – மெஹபூபா – வா வா என் அன்பே தமிழ் பாடல் வரிகள்

படம் : கே ஜி எப் 2
பாடியவர்கள் : அனன்யா பட்
பாடலாசிரியர் : மதுரகவி
இசை : ரவி பஸ்ரூர்

 

வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
இத்தருணம் மலரும் சுவாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா

பூவைக்கு பூங்காற்று
சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சு வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா

உன் கைகள்
தீண்டும் தருணம்
நான் தணிந்தேன்
தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில்
ஏது மரணம்
நான் எடுத்தேன்
புது ஜனனம்

மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா

 

KGF Chapter 2 – Mehabooba – Vaa Vaa En Anbe Tamil Song Lyrics

Album : KGF 2
Singer : Ananya Bhat
Lyrics : Madhurakavi
Music : Ravi Basrur

Vaa Vaa En Anbe
En Vazhvin Peranbe
Vanthaai Kann Munbe
Idhu Nijama Sol Anbe
Un Kangalum Kaadhal Pesum
Itharunam Malarum Suvaasam
Un Tholgalil Saayum Neram
Uyir Thulirum Perazhagaa

Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba

Pooovaikku Poongatru
Seer Seithathe
Puthu Vaanam
Poo Thoovuthe
Konjal Mozhi Pesidum
Oomai Kili Naanadaa
Nenju Vali Theerkkum
Marundhaalan Neethaanada
Vaazhvin Ver Neengidum
Kaalam Idhu Thaanadaa
Anbin Neer Vaarkum
Mugilaalan Neethaanadaa

Un Kaigal
Theendum Tharunam
Naan Thaninthen
Thaninthen Salanam
Ini Vaazhkaiyil
Yethu Maranam
Naan Eduthen
Puthu Jananam

Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba
Mehabooba
Mae Teri Mehabooba

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*