லியோ – நான் ரெடி தான் வரவா தமிழ் பாடல் வரிகள்
படம் : லியோ
பாடியவர்கள் : விஜய், அனிருத்
பாடலாசிரியர் : விஷ்னு எடவன்
இசை : அனிருத்
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு
சிங்கத்தை சீண்டாதப்பா..
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறதப்பா..
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
தரை நடுங்குற
பறை அடிக்கனும் நான் ஆடத்தான்
விரல் இடுக்குல
தீ பந்தம் நான் ஏத்ததான்
பத்தாது பாட்டில் நான் குடிக்க
அண்டாள கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்க டா..
என் பசி நான் தணிக்க
புகையில அறுவடைக்கு தயாரான
ஆப்பணண்ட்ட களையெடுத்து
தலைவலியை போக்கிப்பது
எங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்ட
கட்டி வச்சு கோனில கட்டி
லாரில ஏத்தி
அறுத்துப் போட அனுப்பிடுவோம்
போக்டரிக்கு டேய்..
எல்லா ப்ளூப்ரிண்ட்டும் தெரியும்
மிஷின் சக்ஸஸ்புல்லா முடியும்
இடையே வந்தா
உன்னையும் படையல் வைப்பேன் கொலசாமிக்கு
அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய்யு புரட்டு
விளையாட்டு போல வேலை நடத்தும்
வோர்ல்ட் வைல்டு லிங்கு
ஏய்,, எல்லாம் ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாகுதுடா நம்ம டூல்ஸ்
அத்தனை பேரு அசைவும்
ஒரே மாரி சிங்க்..
சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டே
கொலிச்சி கொலிச்சி
கலைச்சி போயிட்டேன்
பத்தவச்சு புகையை உட்டா
பவரு கிக்கு
புகையில புகையில
பவர் கிக்கு
மிளக தட்டி முட்டி
குழம்புல கொதிக்குது பார்
அந்த கால் அழகு
அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர
அட கலந்திருக்கு..
கத்தி பல கத்தி இங்கே
என்ன குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு
இந்த கத்தி வேற ரகம்
வேனா ஸ்கெட்ச் எனக்கு
புரிதா உனக்கு..
மில்லி உள்ளே போனா போதும்
கில்லி வெள்ளே வருவான் டா
மில்லி உள்ளே போனா போதும்
கில்லி வெள்ளே வருவான் பார்
ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும்டி
நான்..
ஏய் அண்ணன் வர்றார் வழிவிடு..
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு
சிங்கத்தை சீண்டாதப்பா..
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறதப்பா..
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
தரை நடுங்குற
பறை அடிக்கனும் நான் ஆடத்தான்
விரல் இடுக்குல
தீ பந்தம் நான் ஏத்ததான்
பத்தாது பாட்டில் நான் குடிக்க
அண்டாள கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்க டா..
என் பசி நான் தணிக்க
Leo – Naa Ready Than Varava Tamil Song Lyrics
Album : Leo
Singer : Vijay, Anirudh
Lyrics : Vishnu Edavan
Music : Anirudh
Naaa ready than varava
Annan naa erangi varava
Thael kodukku
Singathaa seendathapa
Evan thadathum
En routeu maarathappa
Naaa ready than varava..
Annan naa thaniya varava..
Thara nadungura
Parai adikanum naa aadathan
Veral edukkula
Thee pandham naa yethathan
Pathaathu bottle naa kudikka
Andaala kondaa cheers adikka
Keda vetti kondaanga da
En pasi naan thanikka
Pogayala aruvadikku thayaraana
Oppanta kalai eduthu
Thalavaliya pokkipadhu
Enga thalayeluthu
Aadaadha aatam pottaa
katti vechu konile katti
lorryle yethi
arththupoda anupuduvom
factory-ku dei..
Ella bluprintu um theriyum
Mission successfull ah mudiyum
Idaye vandhaa
Unnayum padayal veppen kolasamikki
Adhooda aadu saaraayam beedi suruttu
gang la illa poiu porattu
velayattu pola vela nadathum
world wide linkuu
hey, ella oorum namma rules
Uruvagudhu da namma tools
Aththana peru asaivum orey mari synchu
Singles illa gumbal sanda
Gelichi gelichi
kalaichi poiten
Paththavachu pogaya uttaa
poweru kicku..
Pogayala Pogayala
Power kicku
Milaga thatti mutti
Kulampula kothikkuthu paar
Andha kaal azhagu
Adi thadi vettu kuththu
Engal veetu samayal vara
Ada kalathirukku
Kaththi pala kaththi
Inge enna kutha kaathirukku
Adhu than kanakku
Intha kaththi vera ragam
Purithaa unakuu
Milli ulla ponaa podhum
Gilli vella varuvaan da
Milli ulla ponaa podhum
Gilli vella varuvaan paar
Orukull enakoru pear irukku
Kettale adhirum paar unakku
Poster adi annan ready
Kondadi koluthanum di
Naa
Hey Annan varar vazhividu
Annan naaa erangi varava..
Thael kodukku
Singathaa seendathapaa
Evan thadathum
En routeu maarathappa
Naaa ready than varava..
Annan naa thaniya varava..
Thara nadungura
Parai adikanum naa aadathan
Veral edukkula
Thee pandham naa yethathan
Pathaathu bottle naa kudikka
Andaala kondaa cheers adikka
Keda vetti kondaanga da
En pasi naan thanikka