ஜெயிலர் – காவலா தமிழ் பாடல் வரிகள்
படம் : ஜெயிலர்
பாடியவர்கள் : ஷில்பா ராவ், அனிருத்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்
இசை : அனிருத்
ரா ஏன் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராப்பரிக்கு ராவே ராவே
ரா நீ பாத்தலே
தீ ஆவுதே
தீ பிடிக்க ராவைய்யாவே
மச்சத்த மொறச்சா
அச்சத்த கொரச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம
மச்சமே நுவ்வைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சோம் ஏமைய்யா
வா நு காவலையா
நு காவாலி
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவலையா
நு காவாலி
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
பத்திக்க வெக்கும்
போதைய்யா
எப்பப்ப எப்பப்ப
கண்ணுக்குள்ள நீ செய்தி
சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும்
ஆசைய்யா
வந்தாயே யப்பா
தங்கத்துல தான்
தெச்சுக்கோயேன் பா..
கொஞ்சம் தயங்காதப்பா
கொஞ்சம் அடங்க வேணாம்பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா தப்பப்பா
கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸு காவாலா
ரெண்டும் ஒனக்காகவே
காவால காவாலா
வா நு காவலையா
நு காவாலி
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
வா நு காவலையா
நு காவாலி
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
Jailer – Kaavaalaa Tamil Song Lyrics
Album : Jailer
Singer : Shilpa Rao, Anirudh
Lyrics : Arunraja Kamaraj
Music : Anirudh
Raa Yen Raavellam
Long Aavudhey
Robbery Ku Raa Ve Raa Ve
Raa Nee Paathale
Thee Aavudhey
Thee Pidikka Raavaiyya Ve
Machatha Moracha
Achatha Koracha
Ichhatha Maracha
Micham Illaama
Machame nuvvaiya
Achamey Ledhaiyya
Ichhame Nenaiya
Michom Yemaiyya
Vaa Nu Kaavalayya
Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Vaa Nu Kaavalayya
Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Pathikka Vekkum
Bodhaiyya
Yeppappa Yeppappa
Kannukulla Nee Seidhi
Sollen Paaa
Sikkika Vaikkum
Aasaiyya
Vandhaaye Yappa
Thangathula Thaan
Thechukoyen Paaaaa
Konjam Thayangaadha Paa
Konjam Adanga Venaam Paa
Romba Mayangaadha Paa
Thappappa Thappappa
Konjam Paatu Kaavaalaa
Konjam Dance-u Kaavaala
Rendum Onnakagava
Kaavaala Kaavaala
Vaa Nu Kaavalayya
Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa
Vaa Nu Kaavalayya
Nu Kaabaali
Raa Raa Raa Raa Raa Raa Raa Raa