Valimai – Naanga Vera Maari Tamil Song Lyrics | வலிமை – நாங்க வேற மாரி பாடல் வரிகள்

வலிமை – நாங்க வேற மாரி தமிழ் பாடல் வரிகள்

படம் : வலிமை
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, அனுராக் குல்கர்னி
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
இசை: யுவன் சங்கர் ராஜா

 

 

நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி, நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே.. வேற ஹே.. வேற வேற வேற வேற
எல்லா நாளுமே நல்ல நாளு தான்
எல்லா நேரமும் நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே நம்ம ஊரு தான்
எல்லா பயலும் நல்ல பய தான்
மேலே இருக்கவனா
நம்ப நல்ல கத்துக்கோ
கூட இருக்கவனா நட்பா
நல்ல வச்சிக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ

தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம்
வழவழன்னு பேசமா வேலைய செஞ்சா
ஹே.. கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம்
வரமுறையை மாத்தலாம் நல்லது செஞ்சா
ஹே.. தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம்
வழவழன்னு பேசமா வேலைய செஞ்சா
ஹே.. கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம்
வரமுறையை மாத்தலாம் நல்லது செஞ்சா
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி, நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே.. வேற ஹே.. வேற வேற வேற வேற
வேற மாரி நாங்க வேற மாரி
ஹே.. வேற மாரி
ஹே.. ஹே.. ஹே.. ஹே.. வாங்கிக்கோ
ஹே.. இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹே.. இந்தா
ஹே.. வேற மாரி வேற மாரி

ஹே.. உன் வீட்டை மொத பாரு
அட தானவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்
உன் எண்ணத்தை அழகா நீ அமைச்சிகிட்டா
எல்லாமே அழகாகும் சரியாகும்
வாழு வாழவிடு அவ்ளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
கண்டு புடுச்சிட்டா

தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம்
வழவழன்னு பேசமா வேலைய செஞ்சா
ஹே.. கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம்
வரமுறையை மாத்தலாம் நல்லது செஞ்சா
ஹே.. தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம்
வழவழன்னு பேசமா வேலைய செஞ்சா
ஹே.. கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம்
வரமுறையை மாத்தலாம் நல்லது செஞ்சா
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி, நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே.. வேற ஹே.. வேற வேற வேற வேற
வேற மாரி நாங்க வேற மாரி
ஹே.. வேற மாரி
ஹே.. ஹே.. ஹே.. ஹே.. வாங்கிக்கோ
ஹே.. இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹே.. இந்தா
ஹே.. வேற மாரி வேற மாரி

 

Valimai – Naanga Vera Maari Tamil Song Lyrics

Movie : Valimai
Singers : Yuvan Shankar Raja, Anurag Kulkarni
Lyrics : Vignesh Shivan
Music : Yuvan Shankar Raja

Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari, naanga vera mari
Naanga vera hey vera hey vera vera vera vera
Yellam naalume nalla naalu dhaan
Yellam neramum nalla neram dhaan
Yellam oorume namma ooru dhaan
Yellam paiyalum nalla paiya dhaan
Mela irukkavana namba nalla kaththukko
Kooda irukkavana natpa nalla vechchikko
Kaala vaarama vaazha mattum kaththukko
Kaalathoda neeyum oda oththukko

Thaga thaganu minnalam thenavetta thullalam
Vala valanu pesama velaiya senja
Hey kada kadanu yeralam vera maari maaralam
Vara muraiya maathalam nalladhu senja
Hey.. Thaga thaganu minnalam thenavetta thullalam
Hey.. Vala valanu pesama velaiya senja
Hey kada kadanu yeralam vera maari maaralam
Vara muraiya maathalam nalladhu senja
Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari, naanga vera mari
Naanga vera hey vera hey vera vera vera vera
Vera mari naanga vera mari
Aa vera mari
Aa aa aa aa vaangikko
Aai indha indha indha indha indha indha hey indha
Hey vera mari vera mari

Hey.. Un veeta modha paaru
Ada thaanave sariyaagum un ooru
Karuthu solla naan gnani illai
Aana eduthu sonna endha thappum illai
Naalaikku nimmadhiya nee irukka
Innaikku erangi sethukidanum
Un ennamtha azhaga nee amachikkitta
Ellame azhagaagum seri yaagum
Vaazhu vaazha vidu avalothan thathuvam
Adhula kaala vitta odachiduvom
Kaala vaarama vaazha mattum kaththukko
Kandu pudichitta

Thaga thaganu minnalam thenavetta thullalam
Vala valanu pesama velaiya senja
Hey kada kadanu yeralam vera maari maaralam
Vara muraiya maathalam nalladhu senja
Hey thaga thaganu minnalam thenavetta thullalam
Vala valanu pesama velaiya senja
Hey kada kadanu yeralam vera maari maaralam
Vara muraiya maathalam nalladhu senja
Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari vera mari vera mari
Naanga vera mari, naanga vera mari
Naanga vera hey vera hey vera vera vera vera
Vera mari naanga vera mari
Hey vera mari
Hey Hey Hey Hey vaangikko
Hey indha indha indha indha indha indha Hey indha
Hey vera mari vera mari

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*