Na Na Na Na Nanaivadhu Yen Adi Tamil Song Lyrics – Vivek Mervin Album Song | ந ந ந ந நனைவது ஏனடி தமிழ் பாடல் வரிகள் – விவேக் மெர்வின் ஆல்பம்

விவேக் மெர்வின் ஆல்பம் பாடல் – ந ந ந ந நனைவது ஏனடி தமிழ் பாடல் வரிகள்

A Vivek Mervin Original Album Song
பாடியவர்கள் : மெர்வின் சாலமன், விவேக் சிவா
பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்
இசை : விவேக் சிவா

 

ந ந ந ந நனைவதேனடி
துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி
வர வர நடுக்கம் ஏனடி

ஒரு நாளில்
மழைக்காலம்
நனைந்தேனே
அலைந்தேனே
மழையோடு
விளையாடி திரிந்தேனே
பறந்தேனே

யாருமில்லா ஓர்
சாலை ஒன்றின் ஓரம்
குடையின்றியே
அவள் நனைந்திருந்தாலே
வளைந்ததுவே
என் விழி அவளின் ஓரம்
இன்னும் பெய்யட்டும்
அட கொட்டும் மழைக்கேது ஈரம்

ந ந ந ந நனைவதேனடி
துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி
வர வர நடுக்கம் ஏனடி
ந ந ந ந நனைவதேனடி
துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி
வர வர நடுக்கம் ஏனடி

அடடா
மறுபடியும் நான் தொடங்கிடுவா
இறைவா
இது வரமா வலையா
கனவாய்
இது இருந்தால் இன்னும் தொடரட்டுமே
தொடர்ந்தால்
இனி நிஜமே வேண்டாம்

மழையும் வேர்த்து கொட்டுதடி
நாம் ஒண்ணா செல்ல
வேகம் எல்லை மீறுதடி
அடியே
நேரம் நின்னு சுத்துதடி
உன் கூந்தல் தொட
இன்னும் தயக்கம் எதுக்கு
சாரல் போல காதல் பாட

ந ந ந ந நனைவதேனடி
துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி
வர வர நடுக்கம் ஏனடி
ந ந ந ந நனைவதேனடி
துளி துளி முறைப்பதேனடி
சின்ன சின்ன தயக்கம் ஏனடி
வர வர நடுக்கம் ஏனடி

Vivek Mervin Album Song – Na Na Na Na Nanaivadhu Yen Adi Tamil Song Lyrics

A Vivek Mervin Original Album Song
Singer : Mervin Solomon, Vivek Siva
Lyrics : Vishnu Edavan
Music : Vivek Siva

Na Na Na Na nanaivadhu yen adi
Thuli thuli nuraippathu yen adi
Chinna chinna thayakkam yen adi
Vara vara nadukkam yen adi

Oru nalil
Mazhaikaalam
Nanaindhene
Alaindhene
Mazhaiyodu
Vilaiyaadi thirinthene
Paranthene

Yaarumilla orr
Saalai ondrin oram
Kudaiyindriye
Aval nanaindhirundhaale
Valaindhadhuve
En vizhi avalin oram
Innum peyattum
Ada kottum mazhaikku yethu eeram

Na Na Na Na nanaivadhu yen adi
Thuli thuli nuraippathu yen adi
Chinna chinna thayakkam yen adi
Vara vara nadukkam yen adi
Na Na Na Na nanaivadhu yen adi
Thuli thuli nuraippathu yen adi
Chinna chinna thayakkam yen adi
Vara vara nadukkam yen adi

Adada,
Marupadiyum naan thodangiduva
Iraiva
Idhu varama valaiya
Kanavai
Idhu irundhal innum thodarattume
Thodarndhal,
Ini nijame vendam

Mazhaiyum verthu kottuthadi
Nam onna sella
Vetkam ellai miruthadi
Adiye
Neram ninnu suthuthadi
Un koonthal thottu
Innum thayakkam ethuku
Saaral pola kadhal paada

Na Na Na Na nanaivadhu yen adi
Thuli thuli nuraippathu yen adi
Chinna chinna thayakkam yen adi
Vara vara nadukkam yen adi
Na Na Na Na nanaivadhu yen adi
Thuli thuli nuraippathu yen adi
Chinna chinna thayakkam yen adi
Vara vara nadukkam yen adi

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*